நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்
Author : S. Vijayan
Language : Tamil
Total Pages : 50
2014-ம் ஆண்டு பேசிய ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை ரூ 428 கோடி. 2016ல் மோடி அரசு பேசிய விலை ரூ.1600 கோடி. ஏன் இந்த விலை ஏற்றம் என்றால் 2014-க்குப் பிறகு விமானங்களில் மேலதிக வசதிகளை உள்ளடக்கி விட்டோம் அதற்கான விலையையையும் சேர்த்ததால்தான் மூன்று மடங்குக்கு மேலாகிவிட்டது’என்கிறார்கள். “அப்படியென்ன சேர்த்திருக்கிறீர்கள்”என்று கேட்டால் ‘அது ராணுவ ரகசியம் அதை வெளியிட முடியாது’ என்கிறார்கள். இது உண்மையா என்று ஆய்வு செய்தால் பிரான்ஸ் நாட்டு அதிபரின் கூற்றுப்படி புதிய ஒப்பந்தத்தின்படி விற்கப்படவிருக்கும் விமானம் பழைய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விமானத்திலிருந்து எந்த வகையிலும் மாறுபடவில்லை என்று தெரிகிறது.
Post a Comment
0 Comments