இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்
- LANGUAGE: TAMIL
- TOTAL PAGES: 70
- FORMAT : PDF
BUY NOW 50.00

- LANGUAGE: TAMIL
- TOTAL PAGES: 70
- FORMAT : PDF
இஸ்ரேல் என்னும் பெயரைக்
கேட்டவுடன் வரலாற்றை அறிந்தோர் முகம் சுளிப்பர். அந்த
அளவிற்கு அராஜகங்களை கட்டவிழ்த்துக் கொண்டு, சர்வதேச அளவில்
அனைத்து நாடுகளின் சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும்
திமிர் பிடித்த, மற்றொரு வகையில் நயவஞ்சகத்தனம்
நிறைந்த நாடுதான் இஸ்ரேல்.
1948
மே14க்கு முன்பு உலகவரைபடத்தில்
இல்லாத ஒரு நாடு பின்னர்
ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் ஃபலஸ்தீன மண்ணை கபளீகரம் செய்துகொண்டு
அன்றிலிருந்து இன்றுவரை வன்முறை, நயவஞ்சகத்தனம் போன்றவற்றையே தனது சித்தாந்தமாக பின்பற்றி
வருகின்றது.
9/11
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்
மற்றும் பல தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச்
சேர்ந்த முஸ்லிம் பெயர் கொண்டவர்களையே மொஸாத்
ஏஜெண்டுகளாக பயன்படுத்தியது என்ற தகவல்கள் இப்போதும்
இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி
என்று கருதப்படும் டேவிட்கால்மேன் ஹெட்லி மொஸாத்
உறவு குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளது.
Post a Comment
0 Comments